ஆட்சியை கைப்பற்ற மஹிந்த வகுத்துள்ள திட்டம்!

அரசியல் மாற்றத்திற்குத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ இங்கு குறிப்பிட்டுள்ளார். இம்முறை மே தினம் பௌர்ணமி தினத்தன்று வருவதால், தமது கட்சி மே தினத்தைக் கொண்டாடாமல் சமய நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply