உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி – அநுர

அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு இந்தப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியம்  மூலம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.