சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கற்பிட்டி – மண்டலக்குடா மக்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 55 உலர் உணவுப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
The Formula