கலந்துரையாடலின் போது, கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிக நிதி இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மாகாண ஆளுநர்கள் சுட்டிக்காட்டினர்.