எஹெலேபொல மெழுகு அருங்காட்சியகம் திறந்து வைப்பு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால், வியாழக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது.