போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அமைச்சகத்தின் தரையில் அமர்ந்து, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது.
பிரதான அலுவலகத்திற்குச் செல்வதை பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்ததையடுத்து ஆசிரியர்கள் அமைதியாக தரையில் அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.