இலங்கை வரவு செலவுத் திட்டம் 2026: கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு

கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இக் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கு  நாம்  முன்மொழிகிறோம்.