கையை தூங்கிய மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி கட்சியால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஜாம் காரியப்பர் திருமதி புஹாரிக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் குறிப்பட்டுள்ளார்.