கொழும்பில் வியாழக்கிழமை (18) முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த 9 மணிநேர நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) இன்று அறிவித்துள்ளது. காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தண்ணீர் வெட்டு திட்டமிடப்பட்டது.