டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டபோது..

மேலிருந்து குதிப்பவர்களுக்கு மென்மையான தளம் கிடைக்கும் வகையில்.. அவர்கள் தங்கள் கடையிலிருந்த அனைத்து மெத்தைகளையும் போர்வைகளையும் வெளியே பரப்பி வைத்தனர். இதன் மூலம் அவர்கள் 8-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றினர்.

இந்தச் செயலின்போது ரியாசுதீனும் அவரது மகனும் காயமடைந்தனர்; ஆனாலும் அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை.அவர் ஒரு மனிதம் நிறைந்த மாமனிதராகத் திகழ்கிறார்.. மனிதாபிமானம் என்பது எல்லா மதங்களையும் விட உயர்ந்தது. ரியாசுதீன் போன்றவர்களுக்கு மனிதமே தலை வணங்கி செல்லும்…ரியாசுதீன் மற்றும் அவரது மகனின் துணிச்சலுக்கும் மதம் கடந்த மனிதத்திற்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்

Leave a Reply