போதையில் இருந்த சாரதிக்கு விளக்கமறியல்

நுவரெலியா நீதவான் திருமதி லங்காகனி பிரபுத்திகா முன்னிலையில் திங்கட்கிழமை (04) அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர், சந்தேக நபரான சாரதியை எதிர்வரும் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.