மகளின் விடுகை பத்திரத்துக்காக ஆணைக்குழு வரை சென்ற தாய்

நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள கோட்டம் 2 இல் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற தனது பிள்ளையை வேறொரு பாடசாலைக்கு மாற்றுவதற்காக பெற்றோர் விருப்பம் தெரிவித்த போதிலும் அந்த பாடசாலையின் அதிபர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.