மானத்தமிழன் தானே என்று இன்று மார் தட்டி பேசும் சப்ரா எம்.பி ஒரு ஈனத்தமிழன் என்று உங்களில் யாருக்கு தெரியும்?..

1981 மே 31 நல்லிரவு வேளை யாழ் நூலகம் எரித்தழிக்கப்பட்ட தமிழினத்தின் வரலாற்றுப்பண்பாட்டு படுகொலையின் சூத்திரதாரி; யார் என்று தெரியுமா?…
சரவணபாவன் எம். பியின் தந்தை ஈஸ்வரபாதம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்.
சிங்கள அரசு என்று இன்று சரவணபவான் கூறி வரும் அதே அரசின் சேவகனாக தொழில் புரிந்து வந்த ஓர் போலிஸ் அதிகாரிதான் இவரது தந்தை ஈஸ்வரபாதம்.


யாழ் கொக்குவில் சம்பியன் வீதியில் இருந்தது சரவணபவானின் வீடு.
1981 மே 31 மாலை வேளை சரவணபாவின் கொக்குவில் வீட்டில் ஒரே கூத்தும் கும்மாளமும்.
அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் காமின திசநாயக்கா தலைமையில் தென்லிலங்கையில் இருந்து வந்த காடையர் கூட்டம் அந்த வீட்டு முற்றத்தில் குடி போதையில் கூத்தடித்துக்கொண்டிருந்தனர்.
சரவணபாவானுக்கு அப்போது 28 வாலிப வயது. தந்தை ஈஸ்வரபாதத்துடன் இணைந்து மது போத்தல் உடைத்து காடையர்களுக்கு விருந்து பரிமாறினார் சரவணபாவான்.
தென்னிலங்கையில் இருந்து வந்த காடையர்களுக்கு நிறை வெறி ஏறி கூத்தும் கும்மாளுமாய் சரவணபாவனின் வீடு அல்லோல கல்லோலம்.
யாழ் நூலகத்தை எப்படி?.. எத்தனை மணிக்கு?… எரித்தழிப்பது என்று சரவணபவானின் கொக்குவில் வீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டன.
அப்போது யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் இருந்தது ஓர் தங்கு விடுதி. அதன் அருகேதான் யாழ் நூலகமும்.
சரவணபாவனின் கொக்குவில் வீட்டில் இருந்து கும்மாளம் அடித்த தென்னிலங்கை காடையர்களும் அமைச்சர் காமினி திசநாயக்காவும் துரையப்பா விளையாட்டரங்கின் அருகில் இருந்த தங்கு விடுதியில் இரவோடிரவாக கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.
அங்கு அமைச்சர் காமினிக்கும், காடையர் கூட்டத்திற்கும் சரவணபவானின் தந்தை விசுவாமிக்க பொலிஸ் அதிகாரியாக இருந்து காவல் காத்து நின்றார்.
நல்லிரவு வேளை தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகம் எரியத்தொடங்கியது.
நூலகத்தை எரித்துவிட்டு வெற்றிப்புன்னகையோடு வந்த காடையர்களுக்கு சரவாணபவானின் தந்தை ஈஸ்வரபாதம் உற்சாகம் பானம் கொடுத்து வரவேற்றார். இன்று தமிழ் தேசியம் பேசி திரியும் வரவணபவான் அவர்களும் 28 வயது வாலிப மிடுக்கில் அங்கே புன்னகைத்து நின்ற காட்சிகளை கண்டவர்கள் ஆதாரத்துடன் இன்றும் கூறுகின்றார்கள்.
தெற்காசியாவின் சிறந்த நூலகம் என போற்றப்பட்ட யாழ் நுலகத்தை எரிக்கும் நயவஞ்சக திட்டத்தை தீட்ட இடம் கொடுத்து விட்டு சரவணபாவின் வீடு எதுவும் அறியாதது போல் அமைதியாக இருந்தது.
தமிழ் பேசும் மக்களின் அறிவுக்களஞ்சியத்தை அழித்தொழித்து அங்கிருந்த தொண்ணீற்றேழாயிரம் நூல்களை எரித்தழித்த பெருந்துயருக்கு துணை போன தமிழின துரோகிகளான பொலிஸ் அதிகாரி ஈஸ்வரபாதமும் அவர் மைந்தன் சரவணபானும் அதை பார்த்து ரசித்து சல்லாபமிட்டனர்.
மறு நாள் விடிந்ததும் யாழ் நூலகம் எரிக்கபட்ட செய்தி அறிந்து மொழியியல் பேரறஞர் வண பிதா டேவிற் அடிகளார் அவர்கள் மாரடைப்பால் துடி துடித்து மரணமடைந்தார்.
தமிழ் நாட்டின் புகழ் பூத்த எழுத்தாளர் சுஐதா அவர்கள் ஆனந்த விகடனில் ஒரு இலட்சம் புத்தகங்கள் தலைப்பில் கட்டுரை எழுதி கவலையை வெளிப்படுத்தினார்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் யாழ் நுலாக எரிப்பு குறித்த கருத்தை மொழி பெயர்த்து ஆங்கில கவிஞன் ஒருவனே தனது துயரத்தை வெளிப்படுத்தினான்.
நேற்று என் கனவில் புத்த பெருமான் சுடப்பட்டு இறந்தார்.
சிவில் உடை அணிந்த அரச காவலர்கள் அவரை கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இப்படி தனது துயரத்தை கவிதையில் வடித்தார் போராசிரியர் நுகுமான்.
சிவில் உடை அணிந்த அரச காவலர்கள் என்று போராசிரியர் நுகுமான் கூறியது சரவணபாவின் தந்தை ஈஸ்வரபாதத்தையும் சேர்த்தே என்றுதான் எண்ண தோன்றுகிறது.
சண்டாளனே!… சரவணபவனே!!… பதில் கூறு….எமது இனத்தின் அரும் பெரும் பொக்கிசமாம் யாழ் நுலகத்தை எரித்தழிக்க துணை போன உனக்கு தமிழ் தேசியம் ஒரு கேடா?…
யாழ் நூலகத்திற்கு முன்பாக அங்கோர் சரஸ்வதி சிலை. அந்த நூலகத்தில் தேடல் நடத்தி வாசித்து பயன் பெற்று பரீட்சை எழுதி சித்தியடைந்த எம் தமிழினத்தின் மாணவர்களின் பெற்றோர்கள்
அந்த சரஸ்வதி சிலைக்கு முன்பாக பொங்கல் பொங்கி மகிழ்ச்சி கொண்டாடிய எம்மவர்களின் வரலாற்று பொககி;ச்த்தை ஏன் எரித்தழித்தாய்?…
மானத்தமிழன் நீ என்றால்,… நீ பகிரங்க மனிப்பு கேள். இல்லை என்றால் நீ தமிழினத்தையே விற்றுப்பிழைத்த ஈனத்தமிழன்.
யாரிடம் நீ மன்னிப்பு கேட்டாலும் வரலாறு உன்னை ஒரு போதும் மன்னிக்காது.