மூவரில் ஒருவரின் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

இந்த வைரஸ் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியான MERS-COV உடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

முதலில் வௌவால்களில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது மனிதர்களிடம் பரவியுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் சராசரியாக பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறக்க நேரிடலாம் என்றும், தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸை விட அதிக பரிமாற்ற வீதம் இருக்கும் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.