ரணிலை பார்வையிட்டார் ஹரினி….?

இந்நிலையில், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,   திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி ரணிலை வைத்தியசாலையில், ஞாயிற்றுக்கிழமை (24) பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் பதிவாகியுள்ளது. எனினும், இந்த செய்தி போலியானது என பிரதமர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.