ரயில்களை தடுத்த மரம்: வெட்டிய பின்இலகுவாக பயணிக்கும் ரயில்

இன்று (27) காலை இகுருஓயா மற்றும் கலபொட ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் ஒரு பெரிய மரம் விழுந்ததால், மலையக ரயில் பாதையில் நாவலப்பிட்டி மற்றும் கலபொட இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

 இகுருஓயா மற்றும் கலபொட ரயில் நிலையங்களுக்கு இடையில் அதே இடத்தில் ஒரு பெரிய மரம் விழுந்ததால், மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.