பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாலங்களை திறந்த இளைஞர்கள்

நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருந்த இரண்டும் தொங்கும் பாலங்களையும் சுய முயற்சியினால் புனரமைத்து மக்கள் பாவனைக்கு பொகவந்தலாவ எல்பட தோட்ட இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (27) கையளித்துள்ளனர். .