ரயில்களை தடுத்த மரம்: வெட்டிய பின்இலகுவாக பயணிக்கும் ரயில்

இகுருஓயா மற்றும் கலபொட ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் ஒரு பெரிய மரம் விழுந்ததில் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவை  வழமைக்கு திரும்பியுள்ளது. பாதை விழுந்த மரம்வெட்டி அகற்றப்பட்டதன் பின்னர், பதுளை-கொழும்பு கோட்டைக்கு இடையில் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன  என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.