வவுனியாவில் விகாரை அமைக்கும் பணி தீவிரம் வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். Pages: Page 1, Page 2