ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  டாக்காவில் உள்ள பூர்பாச்சல் நியூ டவுன் அரசுத் திட்டத்தின் கீழ் மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.