103 பேர் மரணம்: 137 பேர் மாயம்: 156,806 பேர் பாதிப்பு

இதற்கிடையில், 137 பேர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வக்வானா காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல் துறை கான்ஸ்டபிளின் தாயார் மற்றும் மூத்த சகோதரி உடுதும்பர பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது