40 நாடுகளுக்கு விசா கட்டணத்தை நீக்க தீர்மானம்

இன்று (25) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“ஹோட்டல் ஷோ கொழும்பு 2025” கண்காட்சி இன்று காலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.