இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மீண்டு வந்தாலும், மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறுமையில் உள்ளனர் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர் என்று உலக வங்கி கூறுகிறது.
Month: April 2025
மசூதிக்குள் பௌத்த பக்தர்கள் ஓய்வு
மயோனைஸுக்கு ஓராண்டு தடை
இயந்திர படகுப்பாதை சேவை மீண்டும் ஆரம்பம்
தலைமன்னார் மணல் தீடைகளுக்கு சுற்றுலா படகு சேவை
தலைக்கவசத்துடன் நடமாடினால் அதிரடி சோதனை
பஸ் சாரதிகள் ஆபத்தான முறையில் Driving செய்தால்?
”ஜனாதிபதி SMS அனுப்பாததால் ரூ.98 மில்லியனை சேமித்துள்ளார்”
35 ஆண்டுகளில் முதல்முறையாக காஷ்மீரில் முழு அடைப்பு
தாக்குதலை பொறுப்பேற்ற அமைப்பு
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்குசூட்டு வேட்டையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.


