பாடசாலைகளுக்கு ரூ.5,000 வரம்பற்ற டேட்டா பக்கேஜ்கள்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய அணுகலை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.