மன்னார் நகர சபையின் கன்னி அமர்வில் குழப்பம்

மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு,  மன்னார்   நகர  முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் புதன்கிழமை (9)   இடம்பெற்ற போதும்,சபையில் தொடர்ச்சியாக குழப்ப நிலை  ஏற்பட்ட நிலையில் சபை யை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் சபை பிரிதொரு தினத்திற்கு  நகர முதல்வர் ஒத்தி வைத்தார்.