தென்கிழக்கு விவகாரம்: அதிரடி கட்டளை பிறப்பிப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர்   அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும்  ஒலுவில் பிரதேச  வைத்தியசாலையில் மாணவன் ஒருவர் உட்பட  பல்கலைக்கழக சாரதி  என ஆறு பேர் தற்போது வரை  சிகிச்சை பெற்று வருவதாக  தென்கிழக்கு பல்கலைக்கழகப்   பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.