அம்பாறை – சம்மாந்துறையில் பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில், பலரது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The Formula