“பொருட்களின் விலையை அதிகரித்தால் முறைப்பாடு செய்க”

நாட்டின் சீரற்ற வானிலையை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும் வர்த்தகர்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் முறைப்பாடளிக்குமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.