தகவல் தெரிந்தவர்ஙள் அறிவிக்கவும்

ஆ.ரமேஸ். கொழும்பு டேம் ஸ்டீட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிட பகுதியின் தேனீர் கடை ஒன்றுக்கு அருகில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை டேம்ஸ்டீட் பொலிசார் இன்று (05) மாலை 04 மணியலவில் மீட்டுள்ளனர்.