பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொடங்கும். மூன்றாம் தவணை பரீட்சைநடத்தப்படாது. 11 ஆம் வகுப்புக்கான பரீட்சை ஒத்திகை மட்டுமே நடத்தப்படும். க.பொ.த உயர்தரத் தேர்வில் நடத்தப்படாத மீதமுள்ள பாடங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் .. ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு டிசம்பர் 15 ஆம் திகதி பாடசாலை தொடங்கும்.