கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில், கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்செய்கை மற்றும் மேட்டுநிலக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

The Formula