பூநகரி – நல்லூர் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் காணிகள் விடுவிப்பு

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளை இன்று நான் நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன் காணிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக இராணுவ உயர் அதிகாரியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நன்றியையும் தெரிவித்திருந்தேன்.

இதேவேளை, இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள 25 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை உரிய மக்களிடம் விரைவாக கையளிப்பது தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதன்படியில், தேவையான உரிய நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு, காணிகள் உடனடியாக மக்களிடம் கையளிக்கப்படும்