வங்கி கணக்கில் வந்த 10 கோடி: ஒரு நொடியில் எடுத்த முடிவு

விவசாயி ஒருவரின் மனைவியின் வங்கி கணக்கில் திடீரென பத்து கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கில் மட்டுமே பணம் வங்கி கணக்கில் இருக்கும் நிலையில், திடீரென இவ்வளவு பெரிய தொகை வந்திருப்பதை கண்டு உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குடும்பமே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது.