‘அமைதி நடைப்பயணம்’: கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து

தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அமைதி நடைப்பயணம்’ (Walk for Peace Program Sri Lanka) நாளை, 2026.04.28 அன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில் கொழும்பு-07, சுதந்திர சதுக்கப் வளாகத்தில்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply