கல்ஓயா: மீண்டும் வீழ்ச்சியடையாத கிழக்கின் உதயம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டிற்குப் பிறகு, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலில், மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான ‘சேனாநாயக்க சமுத்திரத்தின்’ பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

Leave a Reply