தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக, யாழ்ப்பாணம் நகரில், நேற்று (25) காலை, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

‘கொழும்பு நிலவரம் வழமைக்கு மாறானது’

கொரோனா வைரஸின் நேற்றைய (24) நிலவரப்படி, கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு, வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது என, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முகுந்தன் (முருகநேசன்) தோழர் பற்றிய நினைவுக் குறிப்பு:


எமது விடுதலைப் போராட்டத்தில் விளைந்த உன்னதமான இலட்சிய புருஷர்கள் வரிசையில் வரலாற்றால் கண்டுகொள்ளப்படாது போய்விட்ட சிலரில் முகுந்தன் தோழர் என்று அழைக்கப்படும் முருகநேசன் அவர்களும் ஒருவர்.

தோழர் அன்ரன் மித்திரனின் தாயார் மரியாம்பிள்ளை லூர்த்தம்மா மறைவு

நவாலிதேவாலயத்தில் நிகழ்ந்த இறுதி ஆராதனை நிகழ்வு. தேவாலயத்தின்துயர சரித்திரம் அந்தஊரின் மாந்தர்கள் தோழர்கள் மனத்திரையில்வந்துபோனார்கள்.

கடலின் நடுவே கண்ணீர்த் தீவு சென் கெலீனா (St Helena )

சென்னையில் இருந்து கடல் வழியாக தென்ஆபிரிக்கா வரை சென்று பின்னர் வட மேற்காக பயணம் செய்தால் மேற்காபிரிக்கா ( கம்போலா) வில் இருந்து மேற்கே தென் அத்திலாந்திக்கடலில் சுமார் 1950 Km தூரத்திலும் சென்னையில் இருந்து கடல் வழியே 11637 Km தொலைவிலும் இத்தீவு அமைந்துள்து.

அம்மா…!

உன் அன்பில் எந்த குறையும் இல்லைதான்.!
யார் மீது கொண்ட ஈர்ப்பால் என்று தெரியவில்லை விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் இயக்கத்தில் இனைந்து கொண்டேன்…!

புதிய முகவரியில் செலான் வங்கியின் பொத்துவில் கிளை

செலான் வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக, தனது பொத்துவில் கிளையை சமீபத்தில் இடமாற்றியது. வங்கியின் புதிய கிளை பிரதான வீதி, பொத்துவில் நகரம், பொத்துவில் 12 என்ற விலாசத்தில் அமைந்துள்ளது.

பயணத்தடை விதிக்கப்படலாம் சொத்துக்கள் முடக்கப்படலாம் ஐ.நா ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடக்கிறார்.

தமிழை மோடி அவமதிப்பதை ஏற்க முடியாது

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,