ஒன்றரை தசாப்தங்களுக்கு பின்னர் அமுலாகும் சட்டம்

வழங்கப்படும் அறிவுரைகள், நடைமுறையில் உள்ள சட்டங்களை முறையாகக் கடைப்பிடித்தல், சட்டதிட்டங்களை மீறுவோருக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக தண்டனைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலேயே பாதி பிரச்சினைகள் மீண்டும், மீண்டும் எழாது.