விபத்துகளால் ஏற்படும் இறப்புகளை தடுக்க வேண்டும்

ஒரு நாடாக நாம் இன்னும் விபத்துகளைத் தடுக்க முயற்சித்து வந்தாலும், விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைப்பு இல்லை. எனவே, விபத்துகளைத் தடுப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் அதற்காகவே தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.