பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்தல் (தோழர் ஜேம்ஸ்) இருந்த நாட்டை இல்லாத நாடாக கருதி அங்கீகாரம் வழங்கும் புதினம் இது. பாலஸ்தீனத்தை சுதந்திர தனிநாடாக அங்கீகரிக்க…கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து. மோல்ரா உட்பட்ட பல நாடுகள் முடிவு செய்துள்ளன என்று செய்திகள் வருகின்றன. Pages: Page 1, Page 2