திருகோணமலை புத்தரும்; தலைத்தூக்கும் இனவாதமும்

திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த வணக்கத் தலத்தில், சட்ட அனுமதி இன்றி ஞாயிற்றுக்கிழமை(16) அன்று வைக்கப்பட்ட புத்தர் சிலை, அங்கு ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து அன்றிரவே, அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, திங்கட்கிழமை (17) பிற்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன.