சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால், வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டார். ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.