நாட்டின் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

இரசாயன உர தட்டுப்பாடுக்கு மத்தியில் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 2020 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.