அன்று சிந்திய இரத்தம் தொகுப்பிலிருந்து . அமிர்தலிங்கம் கொலை பற்றியது.

இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் புலிகள் பிறேமதாசா பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரங்களிலேயே புலிகள் இராணுவ முகாம்களை சுற்றி தங்கள் பழையை காவல் நிலைகளை பலப் படுத்தியிருந்தார்கள். அதே நேரம் பிரேமதாசாவுடனான பேச்சு வார்த்தைகளிற்கு பொறுப்பாக மாத்தையாவை பிரபாகரன் கொழும்பிற்கு அனுப்பி வைத்து விட்டு பானுவை யாழ் மாவட்டத்திற்கு சிறப்பு தளபதியாக நியமிக்கிறார்.