வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!

(அழகு குணசீலன்)

 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிரசவமான, வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் மீள்வருகை தமிழ்த்தேசிய அரசியலிலும், ஊடகங்களிலும்  பெரும் பேசு பொருளாகியிருக்கிறது.