மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்.

(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் பேசும் சிறுபான்மை தேசிய இனங்களான மலையகத்தவர், முஸ்லீம்கள் தமிழர்கள் என்றாக தமது உரிமைகளுக்காக உரத்து பலமாக பெரும்பான்மையாக நின்று குரல் கொடுக்கும் அதிகார அலகாக மாகாண சபைகளே உள்ளன.