அன்பின் வழியது உயிர் நிலை…. (தோழர் ஜேம்ஸ்) இலங்கை அரசியலை மேல் எழுந்தவாரியாக பார்ப்பவர்களுக்கு யார் இவர்கள் … யார் இவர்… என்று கேட்கத் தோன்றும். ஆனால் அரசியலை ஆழமாக பார்பவர்களுக்கு இவர்கள்.. இவர்… மிக முக்கியமானவர்களாகவே தோன்றுவர் தற்போதைய அரசியல் சூழலில். Pages: Page 1, Page 2