ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கவேகூடாது

குழந்தைகளும் மாணவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் சரியான பாதையில் செல்வார்கள் என்பது நம் சமூகத்தில் ஒரு கட்டுக்கதை.  எள்ளை நசுக்கித் தயாரிக்கப்படும் குழம்பு சுவையாக இருக்கும் என்பதைப் போல,  ஒரு குழந்தை நசுக்கி நல்ல குழந்தையாக வளர்க்க முயற்சிக்கின்றனர்.