சர்வதேச புத்தகக் கண்காட்சி…

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி (CIBF) தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது, இது 2024 செப்டம்பர் 27 திகதி  முதல்அக்டோபர் 6 திகதி வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு BMICH இல் நடைபெறும்.