(தோழர் ஜேம்ஸ்)

2026-ஆம் ஆண்டு மே தினத்தின் மையக்கருத்து: “ஆரோக்கியமான உளவியல் ரீதியான பணிச்சூழலை உறுதி செய்தல்” .
ஒரு மனிதனால் ஒரு நாளில் 8 மணித்தியாலங்கள்தான் உழைப்பில் ஈடுபட முடியும் அவனின் உடல் அமைப்பு அவ்வாறுதான் விஞ்ஞானபூர்வமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.