மழை அனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டது கல்விதான்.

(தோழர் ஜேம்ஸ்)


தித்வா புயல் இலங்கையிலும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டுத்தான் போய் விட்டது. இந்தோனிசியாவில் ஆரம்பித்த தித்வா இலங்கைத் தாண்டுப் போது அதன் வீரியம் குறைக்கப்பட்டத்தினால் இம்முறை தமிழ் நாடு தப்பித்தும் கொண்டது.